GMOA – பணிப்புறக்கணிப்பு நிறைவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவுற்றது.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கப்படும் என சங்க துணைச் செயலாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *