லக்னோவில் இன்று நடைபெறும் 19ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், அக்சர் பட்டேல் தலைமையிலான டில்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இப் போட்டியானது, இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

