அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் நிறுத்தம் தொடர்பில் ஈரானின் புதிய முன்மொழிவை வெள்ளை மாளிகை பரிசீலனைக்கு எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும் அணுசக்தி தொடர்பில் கவனம் செலுத்தாதால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

