Headlines

ஹோர்முஸ் நீரிணையை தொடர்ந்து மூட ஈரான் முடிவு

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றம் அபாயகரமாக அதிகரித்துள்ளதால், ஹோர்முஸ் நீரிணையை மறு அறிவிப்பு வரும் வரை மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது.

அதேபோல் லெபனான் மீதான தாக்குதல் நீடித்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகவேண்டிய நிலைமை வரலாமெனவும் ஈரான் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தினுள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 300 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *