இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் இதுவரை 3600க்கும் அதிகமான வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 2 வரை மாத்திரம் 3642 விபத்துகள் பதிவாகியுள்ளன.

ஆவற்றுள் 405 வாகன விபத்துகளும் அடங்குகின்றன.

இதன் காரணமாக 422 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *