இலங்கைபல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு- தொழிற்சங்க நடவடிக்கை காரணமா? TSEditor2 months ago2 months ago01 mins மின்சார சபை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் தடையை சரிசெய்ய சில மணி நேரம் எடுக்கும் என்று மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. Post navigation Previous: பஸ் கட்டண அதிகரிப்புக்கு கோரிக்கைNext: நிலைமை மோசம் – சென்னை ஹோட்டல்கள் சங்கம் எச்சரிக்கை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.
கொழும்பின் சில பகுதிகளில் இன்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் – பொலிஸ் TSEditor15 hours ago15 hours ago 0