பேருந்து கட்டண உயர்வு – அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிப்பு

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

பேருந்து கட்டண அதிகரிப்பை 10 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. 

அதன்படி, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிருண்டா குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *