தெதுறு ஓயாவில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்பு

நிக்கவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றதில் காணாமல் போனவர்களில் மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, மாயமான மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, தெதுறு ஓயாவில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *