மத்திய கிழக்கு யுத்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடென்ன? – ஈரானியத் தூதுவர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்கிவருவது தொடர்பில் இலங்கை தனது நிலைப்பாட்டையும் கருத்தையும் தெளிவாக எடுத்துக்கூறவேண்டுமென இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் கலாநிதி அலிரெஸா டெல்க்ஹோக் தெரிவித்துள்ளார். ‘‘மத்திய கிழக்கில் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து இலங்கை மெளனம் காக்கக்கூடாது. இலங்கை ஒரு நடுநிலையான நாடு. நடு நிலைமை என்பது உலகில் முக்கிய போரின்போது அமைதிகாத்தல் என அமையக்கூடாது. அமொரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் பொதுமக்களையும் ஈரானின் உட்கட்டமைப்பு வசதிகளையும் தாக்கி வருகிறது. இலங்கை மரபுரீதியாக ஒரு…

