மத்திய கிழக்கு மோதல்கள் – புதிய நிலைவரம்
* ஈரானின் ஆன்மீக தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. * அரபு நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்களை பாலஸ்தீனம் கண்டித்துள்ளது. * ஈரான் தனது நாட்டை நியாயமின்றி தாக்கியதாக ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் கருத்து . * ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர். * வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று துருக்கி…

