ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது விழுகிறது. இதுவே சந்திர கிரகணமாகும். இந்தாண்டுக்கான முழு சந்திரகிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிகழ உள்ளது.  நிலா சிவப்பு நிறத்தில் ஒளிர்வதுடன், நீல விளிம்புடன் காட்சியளிக்கும். முழு கிரகணத்தின்போது, சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்தை கடந்து வளைந்து செல்கிறது. இதனால் நீல ஒளி சிதறுகிறது. சிவப்பு ஒளி மட்டும் நிலவை அடைகிறது. இதனால் நிலவு அடர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்….

Read More

மின்னேரியாவில் பஸ் விபத்து – 10 பேர் காயம்

ஹபரணை – பொலன்னறுவை வீதி, மின்னேரியா பகுதியில் பேருந்தொன்றும் உழவு இயந்திரமொன்றும் மோதிக்கொண்டதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த பேருந்தானது ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதோடு, உழவு இயந்திரமானது, அறுவடை இயந்திரத்தைக் கொண்டு சென்றபோதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ஹபரணை மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையால் அவர் தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Read More

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்படை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டுத் தலைவர்கள் 48 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார். ஈரான் இராணுவம், புரட்சிகர பொலிஸ்டை, பொலிஸார் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும். இல்லையென்றால் மரணத்தை எதிர்கொள்ள நேரிடும். உலகின் மிகப்பெரிய தீவிரவாத நாடு ஈரான். ஈரான் மக்களுடன் அமெரிக்கா உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி…

Read More

ஈ​ரானின் அடுத்த தலை​வர் யார்?

ஈ​ரானில் உயர் தலை​வர் அயத்​துல்லா அலி கொமெய்னி கொல்​லப்​பட்​ட​தால், அடுத்த தலை​வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​திருந்த மதத் தலை​வ​ர் கொமெய்னி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று கொமெய்னி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்​க​வில்​லை. ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா கொமெய்னிதான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது…

Read More

ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் – வளைகுடா நாடுகள்

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இரு நாடுகளின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உயிரிழந்ததையடுத்து, மத்திய கிழக்கு பிராந்தியத்திலுள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.  இந்நிலையில் ஈரானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வளைகுடா நாடுகள் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி, ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை. இதற்கு முற்றிப்புள்ள…

Read More

மத்திய கிழக்கு மோதல்கள் – புதிய நிலைவரம்

* ஈரானின் ஆன்மீக தலைவர் அலி கொமெய்னி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. * ⁠அரபு நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்களை பாலஸ்தீனம் கண்டித்துள்ளது. * ஈரான் தனது நாட்டை நியாயமின்றி தாக்கியதாக ⁠ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் கருத்து . * ⁠ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் 201 பேர் கொல்லப்பட்டுள்ளனர். * வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் ‘ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று துருக்கி…

Read More

அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி  மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மெதகம, நன்னபுராவ – திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய…

Read More

கிளினிக் செயற்பாடுகளில் இருந்து விலகும் வைத்தியர்கள்…

 அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 2) முதல் வைத்தியசாலைகளில் கிளினிக் நடவடிக்கைகளில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. வைத்தியர்களுக்கான சிறப்பு சேவையை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்காததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது இயங்கும் 50 கிளினிக்குகளும், நடமாடும் கிளினிக் அமைப்பும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் அத்தநாயக்க தெரிவித்தார். நாட்டில் ஆரம்ப…

Read More

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார். 2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது. 2028 முதல் 2031…

Read More

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு லசித் மாலிங்க வெளியிட்டுள்ள முக்கிய பதிவு

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்காக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்து வீச்சாளரும் தற்போதைய அணியின் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளருமான லசித் மாலிங்க விசேட முகநூல் பதிவொன்றை இட்டுள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டில் இலங்கை அணி முதன்முதலில் உலகக் கிண்ணமொன்றை வென்றதன் முதல் சுற்றில் வெளியேறியதுடன் நான்கு உலகக் கிண்ண போட்டிகளில் இறுதி வரை முன்னேறி தோல்வியைத் தழுவியதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனது தாய் நாட்டு அணி…

Read More