ஈரான் மீதான போர் விரைவில் முடியும் – ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் தங்கள் போர் நோக்கங்களை அடைவதற்கு மிக நெருங்கியுள்ளதாகவும் மோதல் “மிக விரைவில்” முடிவுக்கு வரக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ஈரான் மீதான எமது நடவடிக்கை குறுகிய கால உல்லாசப் பயணம்.சில தீமைகளை” அகற்றுவதற்கு அவசியமான ஒரு “சிறிய உல்லாசப் பயணம்”. இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் “சிறிய இடைநிறுத்தத்தை” ஏற்படுத்தியிருந்தாலும், அது பெரியதல்ல, மேலும் பொருளாதாரம் விரைவாக உயர்ந்து “அதை ஊதிப் பெருக்கும். போர் ‘மிக விரைவாக’ முடிவடையும் ஈரான்…

