சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிரடி உயர்வு
மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி அளவைக் குறைத்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள போர் நடவடிக்கைகள் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலடியாகவே பிரதான எண்ணெய் உற்பத்தி…

